கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இனங்காணப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன்படி, குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8591559, 071-8085585, 011-2391358 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version