கஹதுடுவ, ரிலாவல பிரதேசத்தில் நேற்று (07) மாலை மிகவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் ஒன்றுடன் மோதிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Share.
Exit mobile version