அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லாஸ் ஏஞ்சல்ஸில் ‘ஜனநாயகத்துக்கான ஸ்ரீலங்கன்ஸ்’ என்ற பெயரில் இலங்கையர்கள் குழு நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல மாதங்களாக மக்கள் நடத்திய போராட்டங்களினால் கிடைத்த வெற்றி தமக்கு பறிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் இலங்கை அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Share.
Exit mobile version