போட்டி இல: 01
05.08 .2022

இந்த வாரத்துக்கான கேள்விகள்

  1. அண்மையில் கைது செய்யப்பட்ட ‘ரட்டா’ என்கிற ரதிது சுரம்யா எந்த சமூக வலைத்தள பிரபலம்?
  2. எந்த கைத்தொழிலுக்கான வெளிநாட்டு உபகரணங்களுக்கு HS CODE மூலம் தீர்வை வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது?
  3. 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகோன் எத்தனை வினாடிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 1-வது சுற்றில் வெற்றி பெற்றார்?

போட்டிக்கான நிபந்தனைகள்.

  • போட்டியில் எந்த வயதினரும் பங்கேற்க முடியும்.
  • போட்டியில் பங்கேற்கும் நபர் பப்ளிக் நியூஸ் வாட்சப் குறுப்பில் இணைந்திருக்க வேண்டும். (ஏதாவது ஒரு குறுப்)
  • போட்டி முடிவுத்திகதி 07 ஆகஸ்ட் 2022 
  • கீழ் காணும் முறை மூலமே கேள்விக்கான பதிலை அனுப்ப வேண்டும்.
  • 3 வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் அத்துடன் சரியான விடை அனுப்பும் நபர்களில் ஒருவர் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்படுவார்.

Share.
Exit mobile version