இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஓகஸ்ட் 03 முதல் 05 வரை 3 மணி நேர மின்வெட்டுக்கு பின்வருமாறு ஒப்புதல் அளித்துள்ளது.

குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW:
பகல் நேரத்தில் 1-மணிநேரம் மற்றும் 40-நிமிடங்கள்
இரவில் 1-மணிநேரம் 20-நிமிடங்கள்

குழு CC:
காலை 6.00 மணி முதல் காலை 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்

குழுக்கள் MNOXYZ:
காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம்

Share.
Exit mobile version