தென்மேற்கு பருவக்காற்று செயற்பாட்டில் உள்ளதால் சில இடங்களில் 100மிமீ வேகத்தில் பலத்த மழையும், சில இடங்களில் மணிக்கு 50கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நோர்டன் (நுவரெலியா) பகுதியில் 243.2 மி.மீ பாரிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.