அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியின்படி இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு மாத காலத்துக்குள் குறித்த முன்மொழிவுகள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version