ச்செசி (Chassi) இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகனங்களை வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நாளை (31) முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version