17பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

1. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

3. கலாநிதி ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டத் தொழில்கள்

4. பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு & சுற்றுலா

5. திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில்

6. கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள்

7. விதுர விக்கிரமநாயக்க – தொழிலாளர்

8. ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

9. ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி

10. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

11. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

12. காஞ்சனா விஜேசேகர – சக்தி மற்றும் ஆற்றல்

13. தேனுக விதானகமகே -விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

14. கலாநிதி நாலக கொடஹேவா – ஊடகம்

15. பேராசிரியர் சன்ன ஜயசுமண – சுகாதாரம்

16. நசீர் அகமது – சுற்றுச்சூழல்

17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

Share.
Exit mobile version