அமையவுள்ள அமைச்சரவையில் தான் அமைச்சு பொறுப்புகள் எதனையும் ஏற்கப்போவதில்லை என முன்னாள் ஊடக அமைச்சர் டளஸ் அலகப்பெரும் குறிப்பிட்டார்.

டுவிட்டர் பதிவின்றின் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version