இலங்கையில் இன்று போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலக கட்டடத்தின் மீது Go Home Gota என்ற வாசகத்தை projecter மூலம் காட்சிபடுத்தினர்.

எவ்வாறாயினும் அதனை கட்டடத்தின் மீது அதனை காட்சி படுத்துவதை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயன்றனர்.

Share.
Exit mobile version